TNPSC Thervupettagam

உலக ஆயுதப் பரவல் குறைப்பு வாரம்

October 30 , 2020 1401 days 477 0
  • இது ஐக்கிய நாடுகள் சபை நிறுவப் பட்டதை நினைவில் கொண்டு அக்டோபர் 24 முதல் 30 வரை கொண்டாடப்படுகிறது.
  • இது ஆயுதக்  குவிப்பு  பிரச்சினைகள் மற்றும் அவற்றின் குறுக்கு வெட்டு விவகாரங்கள் மீதான முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வின் சிறந்த புரிதல் ஆகியவற்றை ஊக்குவிக்க முற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்