TNPSC Thervupettagam

உலக ஆயுத ஆற்றல் குறியீடு 2022

January 22 , 2023 701 days 518 0
  • 2022 ஆம் ஆண்டு உலக ஆயுத ஆற்றல் குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்தினை வகிக்கிறது.
  • அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா 3வது இடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் உள்ளன.
  • உலக ஆயுத ஆற்றல் குறியீடு ஆனது நாடுகளை அவற்றின் இராணுவ வலிமையின் அடிப்படையில் தர வரிசைப்படுத்துகிறது.
  • நீண்ட கால தாக்குதல் மற்றும் தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
  • இப்பட்டியலில் பாகிஸ்தான் 7வது இடத்தில் உள்ளது.
  • இந்தியா போர் ரக பீரங்கிகள் எண்ணிக்கையில் 6வது இடத்தையும், கடற்படையின் எண்ணிக்கையில் 8வது இடத்தையும் பிடித்தது.
  • இந்தக் குறியீடு உலக நாடுகளின் அணுசக்தித் திறன்களை மதிப்பீட்டில் எடுத்து கொள்ளவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்