TNPSC Thervupettagam

உலக ஆற்றல் கண்ணோட்ட அறிக்கை 2022

November 4 , 2022 626 days 381 0
  • 2022 ஆம் ஆண்டு உலக எரிசக்தி கண்ணோட்ட அறிக்கையானது இந்த உலகளாவிய ஆற்றல் துறை மீதான அதிர்ச்சியின் தாக்கங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கச் செய்வதற்காக சர்வதேச ஆற்றல் முகமையால் வெளியிடப்பட்டது.
  • உலகளவில் புதைபடிவ எரிபொருட்களின் முன்னணி ஏற்றுமதியாளராக ரஷ்யா விளங்கி வருகிறது.
  • இயற்கை எரிவாயு விலை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது.
  • பல வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக உயர்ந்துள்ள ஆற்றல் விலைகள் உணவுப் பாதுகாப்பின்மையை இன்னும் மோசமாக்கியுள்ளன.
  • சமீபத்தில் மின்சார வசதி பெற்ற சுமார் 75 மில்லியன் மக்கள் தங்கள் எரிசக்திக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
  • 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தூய்மையான மற்றும் பாதுகாப்பான ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சமையலுக்கு விறகுகளைச் சார்ந்து இருக்கும் நிலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்