May 30 , 2023
547 days
237
- உலக ஆற்றல் முதலீடு என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சர்வதேச எரிசக்தி முகமையால் (IEA) வெளியிட்டப்பட்டது.
- உலகளவில் 2023 ஆம் ஆண்டில் சுமார் 2.8 டிரில்லியன் டாலர்களை எரிசக்தியில் முதலீடு செய்யப் பட உள்ளது.
- வருடாந்திரத் தூய்மையான எரிசக்தி முதலீடு 2021 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடையில் 24 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- அதே காலகட்டத்தில் புதைபடிவ எரிபொருள் முதலீடு 15 சதவீதம் மட்டுமே உயரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
Post Views:
237