TNPSC Thervupettagam

உலக ஆலிவ் மர தினம் - நவம்பர் 26

November 27 , 2022 636 days 276 0
  • உலக ஆலிவ் மர தினமானது 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனெஸ்கோ அமைப்பின் 40வது பொது மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
  • ஆலிவ் மரமானது, குறிப்பாக ஆலிவ் கிளையானது அமைதி, ஞானம் மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது.
  • இதன் சராசரி ஆயுட்காலம் சுமார் 500 ஆண்டுகளாகும், ஆனால் ஆலிவ் மரங்கள் அதற்கும் மேற்பட்ட காலங்கள் வரை செழித்து வளரும்.
  • அவை முதலில் ஆசியா மைனர் பகுதியினைச் சேர்ந்தவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்