TNPSC Thervupettagam

உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் – 20 அக்டோபர்

October 22 , 2021 1041 days 321 0
  • ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வளர்சிதை மாற்ற எலும்புக் குறைபாடு போன்றவற்றின் தடுப்பு, அவற்றைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை போன்றவை குறித்த ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினமானது சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் அறக்கட்டளை அமைப்பினால் அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Serve Up Bone Strength” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்