உலக ஆஸ்துமா தினம் - மே 02
May 7 , 2023
571 days
203
- ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
- இது உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சிறந்த ஆஸ்துமா மேலாண்மை மற்றும் பராமரிப்பினை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் தினமானது, உலக ஆஸ்துமா முன்னெடுப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
- 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘அனைவருக்குமான ஆஸ்துமா பராமரிப்பு’ என்பதாகும்.
Post Views:
203