உலக ஆஸ்துமா தினம் - மே 07
May 10 , 2024
199 days
170
- ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது.
- உலகளாவிய ஆஸ்துமா முன்னெடுப்பு (GINA) அமைப்பானது 1993 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
- முதல் உலக ஆஸ்துமா தினம் ஆனது 1998 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த ஒரு விழிப்பு உணர்வை பரப்புவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Asthma Education Empowers" என்பது ஆகும்.
Post Views:
170