TNPSC Thervupettagam

உலக ஆஸ்துமா தினம் – மே 03

May 4 , 2022 845 days 353 0
  • இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டு இத்தினம் மே 03 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இது ஆஸ்துமாவிற்கான சிகிச்சை வசதிகளின் நிலை குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கான சிறந்த சுகாதார வசதிகளைக் கொண்டு வருவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, 'ஆஸ்துமா சிகிச்சையில் நிலவும் இடைவெளிகளைக் குறைத்தல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்