2020 ஆம் ஆண்டின் உலக ஆஸ்துமா தினத்தின் கருத்துரு, “ஆஸ்துமாவினால் ஏற்பட்ட இறப்புகள் போதும்” என்பதாகும்.
இந்த வருடாந்திர அனுசரிப்பானது ஆஸ்துமாவிற்கான உலகளாவிய முன்னெடுப்புகளினால் (GINA - the Global Initiative for Asthma) ஒருங்கிணைக்கப் படுகின்றது.
இது 1993 ஆம் ஆண்டில் தேசிய சுகாதார நிறுவனம் தேசிய இதய, நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து தொடங்கப் பட்டது.
ஆஸ்துமா என்பது மிகவும் முக்கியமான தொற்றா நோய்களில் ஒன்றாகும்.