TNPSC Thervupettagam

உலக இசை தினம் - ஜூன் 21

June 24 , 2022 794 days 286 0
  • 2022 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, "இணைப்புகளில் இசை" என்பது ஆகும்.
  • இந்தத் தினமானது முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு பிரான்சில் கோடைக் கால சங்கிராந்தி (நீண்ட பகல் தினத்தன்று) அன்று கொண்டாடப்பட்டது.
  • பிரான்சு நாட்டின் முன்னாள் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜாக் லாங்கே, மொரிஸ் ஃப்ளூரெட்டுடன் இணைந்து பாரீஸில் ஃபேட் டி லா மியூசிக் என்ற நிகழ்வினைத் தொடங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்