TNPSC Thervupettagam

உலக இடப்பெயர்வு பறவை தினம்

May 11 , 2019 2026 days 727 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று உலக இடப்பெயர்வு பறவை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது இடப்பெயர்வு பறவைகள் மற்றும் அதன் வாழிடங்களின் பாதுகாப்பின் தேவையை எடுத்துக் காட்டும் ஒரு வருடாந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரமாகும்.
  • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவானது, “பறவைகளைப் பாதுகாத்தல்: நெகிழி மாசுபாட்டிற்கான ஒரு தீர்வு” என்பதாகும்.
  • பறவைகளினால் உட்கொள்ளப்படும் நெகிழ்வுகளானது பட்டினி குறித்த நீண்டகால உணர்வைத் தருகின்றது. மேலும் இது எந்தவித ஊட்டச்சத்தும் இல்லாமல் பறவைகளுக்கு வயிறு நிரம்பிய ஒரு உணர்வைத் தருகின்றது.
  • ஒவ்வொரு ஆண்டும் நெகிழிப் பொருட்களின் தாக்கத்தினால் இறக்கும் கடற்பறவைகளின் எண்ணிக்கையானது தற்பொழுது 1 மில்லியனாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்