TNPSC Thervupettagam

உலக இடம்பெயரும் பறவைகள் தினம் - அக்டோபர் 08

October 13 , 2022 682 days 231 0
  • 2006 ஆம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டதிலிருந்து, இந்த நாள் ஆண்டுக்கு இருமுறை நினைவு கூறப்படுகிறது.
  • இது மே மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அக்டோபர் இரண்டாவது சனிக் கிழமைகளில் கொண்டாடப்பட வேண்டும்.
  • இது இந்த ஆண்டில், முன்பு மே 14 அன்று கொண்டாடப்பட்டதோடு இது இரண்டாவது முறையாக, அக்டோபர் 8 அன்று மீண்டும் இந்த நாளைக் குறிக்கிறது.
  • புலம்பெயர்ந்த பறவைகள் சந்திக்கும் பிரச்சினைகள், அவற்றின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கு உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியம் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிப்பதாகும்.
  • வனவிலங்குகளில் புலம்பெயர்ந்த இனங்கள் (சிஎம்எஸ்) பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் செயலகத்துடன் இணைந்து ஆப்பிரிக்க-யூரேசிய புலம்பெயர்ந்த நீர்ப் பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் விளைவாக இது நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டின் கருத்துரு "ஒளி மாசுபாடு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்