TNPSC Thervupettagam

உலக இடம்பெயரும் பறவை தினம் - அக்டோபர் 12

October 13 , 2019 1813 days 576 0
  • உலக இடம்பெயரும் பறவை தினமானது (WMBD - World Migratory Bird Day) அக்டோபர் 12 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  • புலம்பெயரும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பறவைகளைப் பாதுகாத்தல்: நெகிழி மாசுபாட்டிற்கான ஒரு தீர்வை ஏற்படுத்துதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்