TNPSC Thervupettagam

உலக இதய தினம் - செப்டம்பர் 29

September 30 , 2024 54 days 77 0
  • இது இதய நோய் மற்றும் இதயம் சார் நோய்களை நிர்வகிப்பதற்கான, அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • உலகளவில் இதய நோய்கள் (CVDs) இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக, உலகளாவிய இறப்புகளில் சுமார் 31% அல்லது 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதய நோயால் இறக்கின்றனர்.
  • உலக இதயக் கூட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை “Use Heart for Action” என்ற கருத்துருவுடன், புதிய மூன்றாண்டு உலக இதய தினப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்