TNPSC Thervupettagam

உலக இதய தினம் - செப்டம்பர் 29

September 30 , 2022 695 days 324 0
  • இது இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதையும், உலகளவில் அவை ஏற்படுத்தியத் தாக்கத்தை கட்டுப்படுத்துவது பற்றியும், அவற்றை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டின் உலக இதய தினத்தின் கருத்துரு, 'Use heart for every heart' என்பது ஆகும்.
  • இந்தத் தினமானது 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று முதன்முதலில் கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்