TNPSC Thervupettagam

உலக இதய தினம் – செப்டம்பர் 29

September 30 , 2020 1431 days 392 0
  • இது இதய நோய் குறித்தும் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உலக இதயக் கூட்டமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது.
  • முதலாவது உலக இதய தினமானது 2000 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டின் கருத்துரு, துடிப்பின் பயன்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்