TNPSC Thervupettagam

உலக இந்து மாநாடு (World Hindu Congress – WHC)

September 8 , 2018 2175 days 1018 0
  • அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் உலக இந்து மாநாட்டின் இரண்டாவது பதிப்பு நடத்தப்பட்டது.
  • 1893-ம் ஆண்டு உலக சமய மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புடைய சொற்பொழிவின் 125வது ஆண்டு நிறைவு தினத்தை குறிப்பிடும் வகையில் இது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்