நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினருக்காக வேண்டி பல்லுயிர் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல ஆபத்துக்களுக்கு எதிராக சூழலியல் அமைப்புகளைப் பாதுகாக்க கூட்டுப் பணியை ஊக்குவிக்கிறது என்பதோடு இது இனிமேல் வரும் தலைமுறையினருக்குப் பாதுகாப்பானச் சூழலை வழங்கவும் உத்தரவாதம் அளிக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள், "மக்கள் மற்றும் தாவரங்களை இணைத்தல், வன விலங்குப் பாதுகாப்பில் டிஜிட்டல் புத்தாக்கங்களைக் கொணர்தல்" என்பதாகும்.