TNPSC Thervupettagam

உலக இயற்கைப் பாதுகாப்பு தினம் - ஜூலை 28

July 29 , 2022 759 days 295 0
  • நமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
  • இயற்கையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தச் செய்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டில் இத்தினத்திற்கான கருத்துரு, "காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்கள் மற்றும் புவிக் கோளினை நிலைநிறுத்தச் செய்தல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்