TNPSC Thervupettagam

உலக இயற்கை வளங்காப்பு தினம் – ஜூலை 28

July 29 , 2021 1127 days 378 0
  • இயற்கையைப் பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நமது இயற்கை வளங்களைக் காப்பதற்கான சிறந்த நடைமுறைகளை மேற்கொள்ளச் செய்வதற்குமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டி இந்த தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • நாம் தினமும் சார்ந்திருக்கின்ற நீர், காற்று, மண் மற்றும் மரங்கள் போன்ற குறிப்பிட்ட அளவிலான சில வளங்களை இந்தப் பூமி நமக்கு வழங்குகின்றது.
  • இந்த வருடத்திற்கான இந்த தினத்தின் கருத்துரு “வனங்களும் வாழ்வாதாரமும்: மக்களையும் பூமியையும் பாதுகாப்பது” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்