பாதுகாப்பான இரத்தத்தைப் பெறுவதற்கான விழிப்புணர்வைப் பரப்புவதும், இரத்தத் தானம் செய்பவர்களின் உன்னதச் செயலுக்கு நன்றி தெரிவிப்பதும் இந்த நாளின் ஒரு நோக்கமாகும்.
இந்தத் தினமானது முதன்முதலில் 2004 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு - "இரத்தம் தானம் செய்யுங்கள், பிளாஸ்மா தானம் செய்யுங்கள், வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்" என்பதாகும்.