TNPSC Thervupettagam

உலக இரத்தத் தான தினம் – ஜூன் 14

June 17 , 2022 801 days 296 0
  • இது "பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தமாற்றத்திற்கான இரத்தப் பிரிவுகளின்" அவசியம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான முழக்கம் ஆனது “இரத்தத் தானம் செய்வது ஒற்றுமையைக் குறிக்கும் செயல்" என்பதாகும்.
  • உலக இரத்தத் தான தினமானது கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • மனித இரத்தத்தை முதன்முதலில் ஏ, பி, ஏபி மற்றும் ஓ ஆகியக் குழுக்களாக பிரித்தெடுத்தவர் இவரே ஆவார்.
  • இவர் 1930 ஆம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்