TNPSC Thervupettagam

உலக இரத்தப்போக்கு நோய் தினம் - ஏப்ரல் 17

April 20 , 2021 1228 days 449 0
  • இந்த ஆண்டின் கருத்துரு “Adapting to change: sustaining care in a new world” என்பதாகும்.
  • இது ‘ஹீமோபிலியா உலகக் கூட்டமைப்பின்’ (World Federation of Haemophilia) ஒரு முன்னெடுப்பாகும்.
  • ஃபிராங்க் ஷ்னாபலின் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17 இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்