TNPSC Thervupettagam

உலக இரத்த அழிவுச்சோகை தினம் - மே 8

May 11 , 2020 1601 days 516 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் என்னவென்றால் - 'இரத்த அழிவுச்சோகைக்கு வேண்டி ஒரு புதிய சகாப்தத்தின் விடியல் - சிறந்த  சிகிச்சை முறைகளை நோயாளிகளுக்கு அணுகக் கூடியதாகவும், விலை மலிவாகவும் வேண்டிய முறையில் மாற்றுவதற்கான உலகளாவிய முயற்சிக்கான நேரம்’ என்பதாகும்.
  • இது இரத்த அழிவுச்சோகை சர்வதேசக் கூட்டமைப்பால் 1994 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
  • இது ஒரு மரபுவழி இரத்தக் கோளாறாகும். இது நமது உடலில் இயல்பை விட குறைவான சிவப்பணுப் புரதம் இருக்கக் காரணமாகிறது.
  • சிவப்பணுப் புரதமானது சிவப்பு இரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.
  • இரத்த அழிவுச்சோகை நோயாளிகள் குறைந்த அளவு சிவப்பணுப் புரதம் காரணமாக இரத்தச் சோகையால் பாதிக்கப் படுகின்றனர்.
  • இரத்த அழிவுச்சோகையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மேற்கு வங்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்