1909 ஆம் ஆண்டில் கார்லோஸ் சாகாஸ் என்பவரால் டிரிபனோசோமா க்ரூசி என்ற ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் சாகாஸ் (இரத்த ஒட்டுண்ணி நோய்) என்ற நோயினைக் கண்டறிந்தார்.
அமெரிக்க டிரிபனோசோமியாசிஸ் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த நோய் ஆனது, டிரிபனோசோமா க்ரூசி எனப்படும் ஒரு புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் ஏற்படக் கூடிய உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கக் கூடிய நோயாகும்.
1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று முதன்முறையாக ஒரு நபரில் இந்த நோய் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்த பிரேசிலிய மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான கார்லோஸ் சாகாஸின் பெயரால் இதற்கு இப்பெயரிடப்பட்டது.
இந்த நோய் இதில் முதன்மையாகப் பாதிக்கப்பட்ட ட்ரைடோமைன் ஒட்டுண்ணிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதோடு இவை முத்தமிடும் பூச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.