உலக இருதய தினம் - செப்டம்பர் 29
September 29 , 2019
1886 days
563
- உலக இருதய தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
- இது 2000 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகின்றது.
- இருதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலக இருதயக் கூட்டமைப்பின் மிகப்பெரிய தளம் இதுவாகும்.
Post Views:
563