TNPSC Thervupettagam

உலக இருதய தினம் – 29 செப்டம்பர்

September 30 , 2021 1063 days 388 0
  • இது உலக இருதயக் கூட்டமைப்பினால் அனுசரிக்கப்படுகிறது.
  • இருதய நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Use Heart to Connect”  என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்