இளைஞர்களின் திறன்கள் வளர்ச்சிக்கு முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் நாள் உலக இளைஞர்களின் திறன்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐக்கிய நாடுகள் பொது அவையில் ஜூலை 15 ஐ உலக இளைஞர்களின் தினமாக அனுசரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.