TNPSC Thervupettagam

உலக இளைஞர்திறன் தினம் – ஜூலை 15

July 17 , 2021 1139 days 403 0
  • இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு, தரமான வேலை மற்றும் தொழில்முனைவு போன்றவற்றிற்கான திறன்களை வழங்கச் செய்வதன் ஒரு முக்கியத்துவத்தை உலகிற்குத் தெரியப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Reimagining Youth Skills Post – Pandemic” (பெருந் தொற்றுக்குப்  பிந்தைய காலத்தில் திறன்களை  மறுசீரமைத்தல்) என்பது ஆகும்.
  • 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய  நாடுகள் பொதுச் சபையானது ஜூலை  15 ஆம் தேதியினை உலக இளைஞர் திறன் தினமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்