TNPSC Thervupettagam

உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

September 3 , 2018 2279 days 672 0
  • நீது, தாய்லாந்தின் நில்லடா மீகூனை தோற்கடித்து, உலக இளைஞர் குத்துச்சண்டைப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தொடர்ச்சியாக தனது இரண்டாவது தங்கத்தைப் பெற்றார்.
  • அவர் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் தங்கத்தை கடந்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெற்ற போட்டியில் வென்றிருந்தார்.
  • முன்னாள் ஜூனியர் உலகச் சாம்பியன் குத்துச்சண்டை வீரரான சாக்ஷி சௌத்ரி அவர்கள் 57 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • ஆசிய சாம்பியனான மணீஷாவும் (64கி) வெள்ளிப் பதக்கம்வென்ற அனாமிகாவும் (51 கி) வெள்ளிப் பதக்கங்களை வென்றார்கள்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்