TNPSC Thervupettagam

உலக இளைஞர் திறன் தினம் – ஜூலை 15

July 15 , 2019 1903 days 1553 0
  • உலக இளைஞர் திறன் தினமானது ஆண்டுதோறும் ஜூலை 15 ஆம் நாள் அனுசரிக்கப் படுகின்றது.
  • ஐ.நா பொதுச் சபையானது ஜூலை 15 ஆம் நாளை உலக இளைஞர் திறன் தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது.
  • வேலையின்மை மற்றும் தகுதி குறைந்த வேலை வாய்ப்பு ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறையாக இன்றைய இளைஞர்களுக்காக சிறந்த சமூகப் பொருளாதார நிலைமைகளை அடைவதே இதன் குறிக்கோளாகும்.

  • இந்த வருட கருத்துருவானது, “வாழ்க்கை மற்றும் பணிக்காக கற்றுக் கொள்ளப் பயிற்சி கொள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்