இது தொழில்நுட்பம், மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி மற்றும் உள்ளூர் மற்றும் உலகளாவியப் பொருளாதாரங்களுக்கு ஏற்ற பிற திறன்களை வளர்த்துக் கொள்தல் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
2015 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் திறன் இந்தியா திட்டமானது தொடங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘மாற்றமிக்க எதிர்காலத்திற்கான திறம் மிக்க ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இளையோர்கள்’ என்பதாகும்.