TNPSC Thervupettagam

உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி 2022

May 9 , 2022 803 days 382 0
  • சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கானைச் சேர்ந்த ஞானேஸ்வரி யாதவ், உலக இளையோர் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து சென்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று இளையோர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்