உலக உடலியக்க சிகிச்சை தினம் - செப்டம்பர் 08
September 10 , 2023
444 days
186
- உலக உடலியக்க சிகிச்சை (பிசியோதெரபி) அமைப்பானது 1951 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் நிறுவப்பட்டது.
- உலக உடலியக்க சிகிச்சைச் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
- 2023 ஆம் ஆண்டிற்கான உலக உடலியக்க சிகிச்சை தினத்திற்கான கருத்துரு, “முடக்கு வாதம்” என்பதாகும்.
Post Views:
186