TNPSC Thervupettagam

உலக உடல் உறுப்பு தான தினம் – ஆகஸ்ட் 13

August 15 , 2019 1872 days 1315 0
  • உடல் உறுப்பு தான தினம் ஆகஸ்ட் 13 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 27ம் தேதியும் உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2010 ஆம் ஆண்டு புது தில்லியில் உலகின் 6வதும் இந்தியாவின் முதலாவதுமான உடல் உறுப்பு தான தினத்தையும் உடல் உறுப்பு தான மாநாட்டையும் துவக்கியது.
  • தொடர்ந்து 4-வது ஆண்டாக உடல் உறுப்பு தானத்தில் சிறந்த திறன் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விருது அளிக்கப்பட்டிருக்கின்றது.


Post Views:
1315

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்