உலக உடல் பருமன் தினம் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப் படுகிறது.
இந்த நாள் உடல் பருமனுக்கான காரணங்கள் மற்றும் அதனைத் தடுப்பதற்கான குறிப்புகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
உலக உடல் பருமன் தினமானது உலக உடல் பருமன் கூட்டமைப்பால் 2015 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
2019 ஆம் ஆண்டிற்கான உலக உடல் பருமன் தினமானது உலகளாவிய மற்றும் ஒருங்கிணைந்த குரலின் தேவைக்குப் பதிலளிக்கும் வகையில் 2020 ஆம் ஆண்டின் உலக உடல் பருமன் தினத்தை 2020 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதியில் ஒரு புதிய உலக உடல் பருமன் தினத்தைத் தொடங்க வழிவகுக்கும்.