TNPSC Thervupettagam

உலக உடல் பருமன் தினம் - மார்ச் 04

March 9 , 2024 133 days 125 0
  • உடல் பருமன் குறித்தக் கண்ணோட்டங்களை மாற்றுதல், தவறான எண்ணங்களை சரி செய்தல், சமூக விலக்கல்களை (களங்கங்களை) முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் இந்த மருத்துவ நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இதய நோய்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கடுமையான முடக்கு வாதம் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  • உலக சுகாதார அமைப்பின் கருத்துப் படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட உடல் நிறை குறியீட்டு (BMI) எண் ஆனது அதிக எடை ஆகவும் மற்றும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட BMI எண் ஆனது உடல் பருமனாகவும் கருதப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'உடல் பருமன் மற்றும்... சில பற்றிய கருத்துகளை வெளிக் கொணர்தல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்