உலக உடல் பருமன் தினமானது 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது அதிகரித்து வரும் உடல் பருமன் பாதிப்புகள் குறித்த கவனத்தை ஈர்ப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘மாறி வரும் கண்ணோட்டங்கள்: உடல் பருமன் பற்றி பேசுதல்’ என்பதாகும்.
உடல் பருமன் என்பது ஒரு நபரின் எடை அவரது உயரத்திற்கு ஏற்றவாறு ஆரோக்கியமானதாகக் கருதப்படும் அளவை விட அதிகமாக இருக்கும் போது ஏற்படுகிறது ஒரு மோசமான நோயாகும்.