TNPSC Thervupettagam

உலக உணவுத் திட்ட அறிக்கை

April 13 , 2020 1595 days 581 0
  • உலக உணவுத் திட்டமானது தனது புதிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அது “கோவிட்-19: உலகின் ஏழ்மையான மக்கள் மீது சாத்தியமான தாக்கம்: தொற்றுநோயின் பொருளாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு தாக்கங்கள் பற்றிய உலக உணவுத் திட்டப் பகுப்பாய்வு” ஆகும்.
  • இது வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றுநோயானது இதுவரை உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியில் சிறிதளவு தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளது.
  • ஆனால் முக்கிய உணவு இறக்குமதியாளர்களின் பதட்டத்தால் உந்தப்படும் பீதியினால் ஒருவேளை இது விரைவில் மிக மோசமானதாக மாறும்.
  • உலக உணவுத் திட்டம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவி புரியும் ஓர் கிளையாகும். மேலும் இது பட்டினி மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் உலகின் மிகப்பெரிய ஒரு மனிதநேய அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் ரோமில் உள்ளது.
  • இது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுக் குழுவில் ஓர் உறுப்பினராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்