TNPSC Thervupettagam

உலக உணவுப் பாதுகாப்பு தினம் – ஜுன் 07

June 8 , 2021 1178 days 497 0
  • வெவ்வேறு உணவுப் பழக்கங்களால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டு உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் கருத்துரு, “ஆரோக்கியமான நாளைக்கான பாதுகாப்பான இன்றைய உணவுஎன்பதாகும்.
  • உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து 2017 ஆம் ஆண்டு முதல் இந்த நாளினை அனுசரிப்பதற்கான முடிவினை மேற்கொண்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்