TNPSC Thervupettagam

உலக உணவுப் பாதுகாப்பு தினம் – ஜுன் 07

June 8 , 2020 1573 days 441 0
  • இது 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் தொடங்கப் பட்டது.
  • இந்தத் தினமானது 2019 ஆம் ஆண்டில் “உணவுப் பாதுகாப்பின் எதிர்காலம்” என்பது குறித்த ஜெனீவா கருத்தரங்கு மற்றும் அடிஸ் அபாபா கருத்தரங்கு ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பிற்கு வலுசேர்ப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “உணவுப் பாதுகாப்பு அனைவரது கடமை” என்பதாகும்.
  • அடிஸ் அபாபா கருத்தரங்கானது உணவுப் பாதுகாப்பு குறித்த முதலாவது சர்வதேசக் கருத்தரங்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்