TNPSC Thervupettagam

உலக உணவு தினம் - அக்டோபர் 16

October 22 , 2022 673 days 229 0
  • 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • உலகளவில் நிலவும் பசி நிலைமையினை எதிர்த்துப் போராடுவதும், அதை ஒழிக்கச் செய்வதும் இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருத்துரு, “ஒருவரும் விடுபடக் கூடாது" என்பதாகும்.
  • இந்தத் தினமானது முதலில் 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டின் உலகப் பசிக் குறியீட்டில், இடம் பெற்ற 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்