TNPSC Thervupettagam

உலக உணவு தினம் - அக்டோபர் 16

October 20 , 2024 11 days 73 0
  • இது பட்டினி நிலையை முடிவுக்கு கொண்டு வருவதையும், ஒவ்வொரு தனிநபருக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆனது 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • பசிக்கு எதிரான ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கும், ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காகவும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆனது இந்த நாளைத் தொடங்கியது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Right to Food for a Better Life and a Better Future" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்