TNPSC Thervupettagam

உலக உணவு தினம் – அக்டோபர் 16

October 20 , 2023 404 days 214 0
  • இந்த நாள் 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) நிறுவப்பட்டதைக் குறிக்கிறது.
  • உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் உணவுப் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றின் சவால்கள் குறித்து மனித குலத்திற்கு நினைவூட்டுவதற்கு இந்த நாள் உதவுகிறது.
  • சாத்தியமான வேளாண் நடைமுறைகள், சமமான உணவுப் பங்கீடு மற்றும் அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதற்கான தேவைகள் குறித்து இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘தண்ணீரே உயிர், தண்ணீரே உணவு. ஒருவரும் விடுபட்டு விடக் கூடாது’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்