TNPSC Thervupettagam

உலக உணவு தினம் – 16 அக்டோபர்

October 19 , 2021 1044 days 364 0
  • நமது வாழ்நாளிலிருந்துப் பட்டினியினை ஒழிப்பதற்காக வேண்டி உலகம் முழுவதும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும்  வேளாண் அமைப்பு நிறுவப்பட்ட தேதியின் நினைவாகவும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்