July 5 , 2020
1513 days
592
- இந்தியாவைச் சேர்ந்த ரத்தன் லால் மற்றும் உமா லீலீ ஆகியோர் சர்வதேச அறிவியல் குழுமத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
- இது உலக உணவு மாநாடு – 2021 என்ற மாநாட்டிற்கு நீடித்த உணவு முறைகளுக்கான மிகச் சிறந்த அறிவியல்சார் ஆதாரத்தை வழங்க இருக்கின்றது.
Post Views:
592