TNPSC Thervupettagam

உலக உயர் இரத்த அழுத்தம் தினம் - மே 17

May 21 , 2023 460 days 166 0
  • உயர் இரத்த அழுத்தத்தினை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக முன் வைப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 46% பேருக்கு இந்த நிலை பற்றியத் தகவல்கள் தெரியாது.
  • உலக உயர் இரத்த அழுத்தம் தினம் ஆனது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • இது உலக உயர் இரத்த அழுத்தக் கழகத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டது ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, "உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிட்டு, அதைக் கட்டுப்படுத்தி, நீண்ட காலம் வாழ்தல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்