TNPSC Thervupettagam

உலக உயர் இரத்த அழுத்த தினம் – மே 17

May 18 , 2021 1199 days 387 0
  • இது உலக உயர் இரத்த அழுத்த மன்றத்தினால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப் படுகிறது.
  • இது உயர் இரத்த அழுத்த நோய், அதனைத் தடுத்தல், அதனைக் கண்டறிதல் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துதல் குறித்த ஒரு விழிப்புணர்வினைப் பரப்புவதற்காக வேண்டி கடைபிடிக்கப் படுகிறது.
  • இதய நோய் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணி உயர் இரத்த அழுத்தமாகும்.
  • இத்தினமானது 2005 ஆம் ஆண்டு மே  மாதத்தில் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.
  • உயர் இரத்த அழுத்தமானது ஒருஅமைதியான கொலையாளி” (சைலன்ட் கில்லர்) எனவும் அழைக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இந்நாளின் கருத்துரு, “உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள், கட்டுப்படுத்துங்கள், நீண்ட நாள் வாழுங்கள்” (Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்