TNPSC Thervupettagam

உலக உயர் இரத்த அழுத்த தினம் – மே 17

May 21 , 2022 828 days 360 0
  • உலக உயர் இரத்த அழுத்த தினமானது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதன் அறிகுறிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு அனுசரிக்கப் படுகிறது.
  • இரத்த அழுத்தம் 140/90 என்ற ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
  • இரத்த அழுத்த அளவீடு 180/120 என்ற நிலைக்கு மேல் செல்லும் போது இது ஆபத்தான நிலையை எட்டியதாகக் கருதப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு - 'உங்களது இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிட்டு, கட்டுப்படுத்தி, நீண்ட நாட்கள் உயிர் வாழுங்கள்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்